வீடியோக்கள்
03/09/2025 அன்று பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 118 அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம்" என்ற பெயர் கொண்ட சங்கம் அமைக்கப்பட்டது.
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ப்ளாக் - 118 மக்கள் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
2026 பொங்கல் திருவிழாவை ஒட்டி, 14.01.2026 அன்று ப்ளாக் வாசலில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, 15.01.2026 அன்று பொங்கலிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
2026 பொங்கல் விழா குறித்த செய்தி சன் செய்திகளில் 16.01.2026 அன்று ஒளிபரப்பானது!
2026 பொங்கல் விழா குறித்த ஜெயா ப்ளஸ் செய்திகளில் 16.01.2026 அன்று ஒளிபரப்பானது!
77வது குடியரசு தினத்தை ஒட்டி, ப்ளாகில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சுகுமார், உதவி காவல் ஆய்வாளர் (T17 பெரும்பாக்கம் காவல் நிலையம்) அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.