புகைப்படங்கள் 2024
ப்ளாக் சுற்றி உள்ள பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டது
ப்ளாக் முன் பக்கத்தில், வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், இரும்பு தடுப்புகள் கொண்டு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது.
அனைத்து குடிநீர்த் தொட்டிகளுக்கும் ஒரே சீராகத் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் வகையில், பைப் லைன்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
ப்ளாக் உள் பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் 39 குண்டு பல்புகள் பொருத்தப்பட்டது
ப்ளாக் முகப்பில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் விதமாக கம்பி வேலி அமைக்கப்பட்டது.
ப்ளாக் சுற்றி உள்ள பகுதிகளில் குவியலாக இருந்த கற்கள், மண், கழிவுகள் அகற்றப்பட்டு, மூடிகள் இல்லாமல் இருந்த வடிகால் தொட்டிகளுக்கு மூடிகள் போடப்பட்டது